சுற்றுலாபயனிகளை ஈர்த்த திமிங்கலம் - வேகமாக பரவி வரும் காணொளி
கலிபோர்னியாவில் உள்ள டனா பொயிண்ட் என்ற பகுதியில் ,சுமார் 30 அடி சாம்பல் நிற திமிங்கலம் ஒன்று அழகிய குட்டியை ஈன்றுள்ளது.
சமீபத்தில் இந்த பகுதிக்கு படகு மூலம் சுற்றுலா சென்றிருந்த பயணிகள் அந்த திமிங்கலத்தை ஆர்வமுடன் பார்த்து கொண்டிருந்தபோது அந்த திமிங்கலம் திடீரென குட்டியை ஈன்றுள்ளது.
குட்டியை முதுகில் ஏற்றி
அந்த சாம்பல் திமிங்கலம் குட்டியை ஈன்ற பின்னர் அதனை தன் முதுகின் மேல் ஏற்றிக்கொண்டும் அரவணைத்த வண்ணமும் உலாவுகிறது.
இந்த சுற்றுலாப் பயணிகள் இருந்த படகின் அருகே அழைத்து சென்று அவர்களுக்கு காண்பிக்கும் வகையில் குட்டியை முதுகில் ஏற்றி அரவணைக்கிறது.
People on a whale-watching cruise in Southern California witnessed a calf being born. Gray whale calf thrills after being born in front of whale-watching group. pic.twitter.com/l6Hb7venXT
— Kevin smith (@KJ00355197) January 4, 2023
இந்த காணொளியை பலரும் ஆர்வமாக பார்த்து வருகின்றனர். மேலும் சமூக வலைத்தளத்தில் இந்த காணொளி வேகமாக பரவி வருகிறது.
"This is a first for all of us. We've never seen this, actually, happen."
— USA TODAY (@USATODAY) January 6, 2023
A rare sighting of a gray whale giving birth to a calf was captured on video by a group of whale watchers in California. pic.twitter.com/Q5JwPPWDst


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
