அனைத்து கட்சி அரசில் பலம் வாய்ந்த அமைச்சு பதவிகளுக்கு ரணிலிடம் தூது
Colombo
Ranil Wickremesinghe
Sri Lanka All Party Government
By Jaso
அனைத்து கட்சி ஆட்சி இறுதி கட்ட பணி
அனைத்துக் கட்சி ஆட்சியை உருவாக்கும் பணி தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அனேகமாக அடுத்த சில தினங்களில் அரசாங்கத்தின் அமைச்சரவை பெயரிடப்படும்.
பலம் வாய்ந்த அமைச்சுப் பதவிகள்
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவின் பலமானவர்கள் ஊடாக இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாகவும் அறியமுடிகிறது.
மேலும் சிலர் அதிபரிடம் நேரடியாக இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்