அமெரிக்க ஜனாதிபதி ஆவாரா எலோன் மஸ்க் : ட்ரம்ப் அளித்த பதில்

Donald Trump United States of America Elon Musk
By Sumithiran Dec 23, 2024 12:32 PM GMT
Report

அமெரிக்க ஜனநாயக கட்சியில் இருந்து, தொழில்நுட்ப கோடீஸ்வரரான எலோன் மஸ்க்கை "ஜனாதிபதி மஸ்க்" என்று சித்தரித்த நிலையில் அவர் அமெரிக்க ஜனாதிபதியாக வருவாரா என்பதற்கு தற்போது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்(donald trump) பதிலளித்துள்ளார்.

வரவிருக்கும் டிரம்ப் நிர்வாகத்தில் பெரும் அதிகாரத்தை வைத்திருக்கப்போகும் எலோன் மஸ்க்(elon musk) ஒரு நாள் அமெரிக்க ஜனாதியாக முடியுமா என்ற கேள்விக்கு இன்று (23)ஞாயிற்றுக்கிழமை, டொனால்ட் டிரம்ப் பதிலளித்தார்.

அமெரிக்க ஜனாதிபதியாக வருபவர் நாட்டில் பிறக்கவேண்டுமென்ற அமெரிக்க விதிகளை அவர் சுட்டிக்காட்டினார்.

இலங்கைக்கான ஸ்டார்லிங் நிறுவன சேவை குறித்து வெளியான தகவல்

இலங்கைக்கான ஸ்டார்லிங் நிறுவன சேவை குறித்து வெளியான தகவல்

ஜனாதிபதியாக வர மாட்டார்

அரிசோனாவின் பீனிக்ஸ் நகரில் நடந்த குடியரசுக் கட்சி மாநாட்டில் பேசிய டிரம்ப், "அவர் ஜனாதிபதியாக வர மாட்டார், அதை நான் உங்களுக்குச் சொல்ல முடியும்" என்று கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி ஆவாரா எலோன் மஸ்க் : ட்ரம்ப் அளித்த பதில் | Can Elon Musk Become Us President

தென்னாபிரிக்காவில்(south africa) பிறந்த டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் முதலாளியைப் பற்றி கூறிய டிரம்ப், "அவர் ஏன் இருக்க முடியாது என்று உங்களுக்குத் தெரியுமா? அவர் இந்த நாட்டில் பிறக்கவில்லை" என்று தெரிவித்தார்.

வெளிநாடொன்றில் வைத்தியசாலை கட்டத்தில் மோதி வீழ்ந்தது உலங்கு வானூர்தி : வைத்தியர் உட்பட நால்வர் பலி

வெளிநாடொன்றில் வைத்தியசாலை கட்டத்தில் மோதி வீழ்ந்தது உலங்கு வானூர்தி : வைத்தியர் உட்பட நால்வர் பலி

அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விடயம்

அமெரிக்க அரசியலமைப்பு ஒரு ஜனாதிபதி இயற்கையாக பிறந்த அமெரிக்க குடிமகனாக இருக்க வேண்டும் என தெரிவிக்கிறது.

அமெரிக்க ஜனாதிபதி ஆவாரா எலோன் மஸ்க் : ட்ரம்ப் அளித்த பதில் | Can Elon Musk Become Us President

ட்ரம்பின் ஆலோசகராக பணியாற்றும் மஸ்க்கின் செல்வாக்கு, ஜனநாயகக் கட்சித் தாக்குதல்களுக்கு ஒரு மையப் புள்ளியாக மாறியுள்ளது, தேர்ந்தெடுக்கப்படாத குடிமகன் எப்படி இவ்வளவு அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை தெற்கு, Thun, Switzerland

11 Apr, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், New Malden, United Kingdom

17 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Montreal, Canada

15 Mar, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், பருத்தித்துறை

20 Mar, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Drancy, France

15 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மயிலிட்டி, Fresnes, France

17 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, London, United Kingdom, Wales, United Kingdom

19 Apr, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025