இதய நோய் உள்ளவர்கள் வேகமாக நடைபயிற்சி செய்யலாமா..!

Heart Failure Healthy Food Recipes
By Jaso Nov 04, 2024 06:58 PM GMT
Report

இதயத்திற்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் அடைப்பு இருந்தாலும், சிலர் வேகமாக நடப்பதை விரும்பலாம். ஆனால், அதற்குச் சில முக்கியமான விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.

வேகமாக நடக்கும் போது, இதயத்திற்கு அதிக அளவு ஒக்ஸிஜன் தேவைப்படும். ஆனால், அது அடைப்பு உள்ள இரத்தக் குழாய்கள் வழியே செல்கிறது என்பதால், அதிக களைப்பு, நெஞ்சு வலி, மூச்சு விடுவது போன்ற அறிகுறிகள் ஏற்படக்கூடும்.

இதுபோன்ற பிரச்சனைகள் தோன்றும் போது, உடனடியாக வேகத்தை குறைத்துவிட வேண்டும்.

எரிபொருள் விலை திருத்தம் : உள் வீட்டு சிக்கல்கள் அம்பலம்

எரிபொருள் விலை திருத்தம் : உள் வீட்டு சிக்கல்கள் அம்பலம்

ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும்

சிலர், இதயத்தில் அடைப்பு இருந்தாலும், "என்னால் வேகமாக நடக்க முடியும்" என முயற்சி செய்வார்கள். ஆனால், இதுவே இதயத்தின் பம்பிங் செயல்முறையை பாதித்து, ஆபத்தான நிலைக்கு கொண்டு செல்லும் வாய்ப்பு அதிகம்.

இதய நோய் உள்ளவர்கள் வேகமாக நடைபயிற்சி செய்யலாமா..! | Can People With Heart Disease Do Brisk Walking

தாமதிக்காமல் இதயநல மருத்துவரை அணுகவேண்டும்

மேலும், இதயத்தில் பிரச்சனை இருக்கிறதா என சந்தேகம் இருந்தால், தாமதிக்காமல் இதயநல மருத்துவரை அணுகவும். அவர் டிரெட் மில் பரிசோதனை செய்ய பரிந்துரைக்கலாம்.

இதய நோய் உள்ளவர்கள் வேகமாக நடைபயிற்சி செய்யலாமா..! | Can People With Heart Disease Do Brisk Walking

இதயத்தின் செயல்பாடுகளை அலசி பார்க்க இந்த பரிசோதனை பயனுள்ளதாக இருக்கும். எத்தனை நேரம், எவ்வளவு வேகத்தில் நடக்க முடிகிறது, வேகத்தில் பிரச்சனை வருகிறதா என்பதைக் கண்காணிக்கவும் உதவும். சிறப்பு மருத்துவர் ஆலோசனை பெற்ற பின்னரே இதய பிரச்சனை உள்ளவர்கள் வேகமாக நடப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்.

வரி ஏய்ப்பு : ஜனகரத்நாயவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வரி ஏய்ப்பு : ஜனகரத்நாயவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016