கனடாவில் வசிப்போருக்கு மகிழ்ச்சி தகவல்! அதிகரிக்கப்போகும் சம்பளம்

Government of Canada Canada
By Pavan Mar 15, 2024 11:28 AM GMT
Report

கனடாவில் குறைந்தபட்ச ஊதியம் பெறும் பெடரல் ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல் சம்பளத் தொகை அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனேடிய அரசாங்கம் ஏப்ரல் 1ம் திகதி முதல் குறைந்தபட்ச ஊதியத்தில் 65 cents அதிகரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

இதனால் மணிக்கு 16.65 கனேடிய டொலர்கள் ஊதியமாக பெறும் ஊழியர்கள் இனி 17.30 டொலர் பெற்றுக்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா செல்ல இலங்கையர்களுக்கு தடையா..! கனேடிய அரசாங்கம் வெளியிட்ட தகவல்

கனடா செல்ல இலங்கையர்களுக்கு தடையா..! கனேடிய அரசாங்கம் வெளியிட்ட தகவல்

ஊதிய உயர்வு

கனடா 2021ல் இருந்தே குறைந்தபட்ச ஊதியத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை ஏற்படுத்தி வருகிறது.

பெடரல் அரசின் குறைந்தபட்ச ஊதிய உயர்வு, கனேடிய அரசாங்காத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட தொழில்களில் உள்ள தொழிலாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது விமான நிலைய ஊழியர்கள், வங்கி, அஞ்சல்த்துறை, தொலைத்தொடர்பு என பட்டியலிடப்பட்டுள்ளது.

கனடாவில் வசிப்போருக்கு மகிழ்ச்சி தகவல்! அதிகரிக்கப்போகும் சம்பளம் | Canada Average Salary Increase Job Bank

மேலும், நீங்கள் பணிபுரியும் மாகாணம் அல்லது பிராந்தியத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் பெடரல் குறைந்தபட்ச ஊதியத்தை விட அதிகமாக இருந்தால், உங்களுக்கு மாகாணம் அல்லது பிராந்தியத்தால் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் பொருந்தும்.

பிரித்தானிய பொதுத் தேர்தல்: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரிஷி சுனக்

பிரித்தானிய பொதுத் தேர்தல்: சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரிஷி சுனக்

குறைந்தபட்ச ஊதியம்

பெடரல் நிர்வாகத்தின் குறைந்தபட்ச ஊதியத்தைவிட அதிகமாக வழங்கும் மாகாணம் Yukon என்றே தெரியவந்துள்ளது. இங்கு, 16.77 டொலரில் இருந்து தற்போது 17.59 டொலர் என அதிகரிக்கப்பட்டுள்ளது.

பெடரல் ஊழியர்களுக்கு மணிநேர அடிப்படையில் ஊதியம் வழங்கப்படாவிட்டால், குறைந்தபட்ச ஊதியத்திற்கு சமமான ஊதியத்தை அவர்கள் பெற வேண்டும். அதன்படி, சஸ்காட்சுவான் மாகாணத்தில் எதிர்வரும் அக்டோபர் 1ம் திகதி முதல் குறைந்தபட்ச ஊதியம் 15 டொலர் என அதிகரிக்கப்பட உள்ளது.

கனடாவில் வசிப்போருக்கு மகிழ்ச்சி தகவல்! அதிகரிக்கப்போகும் சம்பளம் | Canada Average Salary Increase Job Bank

நோவா ஸ்கோடியா நிர்வாகம் ஏப்ரல் மாதம் முதல் 15.20 டொலராக வழங்க இருக்கிறது. அத்துடன், நியூபிரன்சுவிக் ஏப்ரல் மாதம் முதல் 15.30 டொலராகவும், Newfoundland and Labrador ஏப்ரல் முதல் 15.60 டொலர் எனவும் Prince Edward Island நிர்வாகம் ஏப்ரல் முதல் மணிக்கு 16 டொலர் எனவும் அதிகரிக்க உள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026