ராஜபக்சர்களால் மன்னிக்கப்பட்ட இருவர் - கனடா எடுத்த முக்கிய முடிவு
Sri Lanka
Canada
By Vanan
இலங்கைத் தீவின் நீதி என்பதை அமெரிக்க கண்டத்தில் இருக்கும் ஒரு பெரிய நாடு(கனடா) நிராகரித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் கூறுகிறார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு கனடா இரண்டு மூத்த ராஜபக்சர்கள் உட்பட இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு தடை விதித்துள்ளது.
இந்த இரண்டு இராணுவ அதிகாரிகளும் யாரென்றால், மூத்த ராஜபக்சர்களால் மன்னிப்பு வழங்கப்பட்டவர்கள்.
இலங்கைத் தீவின் நிறைவேற்று அதிபரால் மன்னிக்கப்பட்ட குற்றவாளிகளையே கனடா அரசாங்கம் தண்டித்துள்ளதாக அவர் கூறுகிறார்.
உண்மையில் இதன் பின்னணி என்ன? யாழ் - தையிட்டி விகாரை விவகாரத்தில் என்ன நடக்கிறது? பதில் தருகிறார் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி