கனடாவிலுள்ள சிறை ஒன்றில் இருந்து கைதிகள் அவசரமாக வெளியேற்றம்: வெளியானது காரணம்

Quebec City Canada Wildfire
By Shadhu Shanker Jun 24, 2024 09:09 PM GMT
Report

கனடா (Canada) கியூபெக்கில்(Quebec) உள்ள சிறையிலிருந்து 225 கைதிகளை அதிகாரிகள் வெளியேற்றியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

கியூபெக் பகுதியில் காட்டுத்தீ வியாபித்துவரும் நிலையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வெளியேற்றப்பட்ட கைதிகள் அனைவரும் விளக்கமேதும் அளிக்கப்படாமல் இன்னொரு பாதுகாப்பு சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

கனடாவில் புகலிடம் கோருவோர் தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்

கனடாவில் புகலிடம் கோருவோர் தொடர்பில் வெளியான மகிழ்ச்சித் தகவல்

கைதிகள் வெளியேற்றம்

ஊழியர்கள், பொதுமக்கள் மற்றும் குற்றவாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே, 225 கைதிகளை வேறு சிறைக்கு மாற்றியுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

canada news in tamil

கனடா முழுவதும் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ சம்பவமானது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இதுவரை மிகக் குறைவான பாதிப்புகளையே ஏற்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.

2023ல் காட்டுத்தீயால் அழிந்த நிலப்பரப்பில் அளவு 15 மில்லியன் ஹெக்டேர் என்றே கூறப்படுகிறது. இருப்பினும், சராசரியை விட மற்றொரு வெப்பமான கோடை காலம் எதிர்பார்க்கலாம் என்று பெடரல் அரசாங்கம் கணித்துள்ளது.

இதனிடையே, தற்போது நெருக்கடியான சூழல் நீடிப்பதாகவும், கியூபெக்கில் எப்போது அதிகபட்ச பாதுகாப்பு சிறையை திறக்க முடியும் என்பது தொடர்பில் ஆலோசனை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கனடாவில் புதிதாக குடியேறுவோருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

கனடாவில் புதிதாக குடியேறுவோருக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

கனடாவில் வேலை தேடுவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு !

கனடாவில் வேலை தேடுவோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு !

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026