கனடிய வீட்டு வாடகையாளர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில்...!

Canada Money World
By Shalini Balachandran Feb 10, 2026 06:53 PM GMT
Report

கனடாவில் வீட்டு வாடகை ஜனவரி மாதத்தில் வருடாந்திர அடிப்படையில் இரண்டு வீதம் குறைந்து சராசரியாக 2,057 டொலராகப் பதிவாகியுள்ளது.

இது தொடர்ந்து 16ஆவது மாதமாக வாடகை விகிதம் குறைந்து வருவதைக் காட்டுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், கடந்த 31 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜனவரியில் வாடகை மிகவும் குறைந்த நிலையில் காணப்பட்டதாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

எரிபொருள் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் கியூபா: ரஷ்யா கடும் எச்சரிக்கை

எரிபொருள் தட்டுப்பாட்டில் சிக்கித் தவிக்கும் கியூபா: ரஷ்யா கடும் எச்சரிக்கை

சராசரி வாடகை 

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையை விட 6.3 வீதம் வாடகை குறைந்திருந்தாலும், கொரோனா தொற்றுநோய்க்கு முன்பிருந்த காலப்பகுதியை விட இன்னும் 12.9 வீதம் அதிகமாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடிய வீட்டு வாடகையாளர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில்...! | Canada House Rent Prices Drop January Update

இருப்பினும், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாகச் சராசரி வாடகை வருமான விகிதம் (Rent-to-income ratio) 30 வீதத்திற்கும் கீழே சரிந்துள்ளமை வாடகையாளர்களுக்குக் கணிசமான நிம்மதியை அளித்துள்ளது.

அதிகப்படியான வீட்டு வழங்கல் (Supply) சந்தையில் விலைகளைக் குறைக்கின்றது என்பதற்கு இதுவொரு சான்றாகும் என Urbanation நிறுவனத் தலைவர் ஷான் ஹில்டெபிராண்ட் தெரிவித்துள்ளார்.

ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி எங்கே..!

ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி எங்கே..!

சந்தை சீராக்கம்

அத்தோடு, கடந்த ஆண்டு 885 சதுர அடியாக இருந்த வாடகை வீடுகளின் சராசரி பரப்பளவு, ஜனவரியில் 857 சதுர அடியாகக் குறைந்ததும் வாடகை வீழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

கனடிய வீட்டு வாடகையாளர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில்...! | Canada House Rent Prices Drop January Update

அதிக வீட்டு வழங்கல் மற்றும் சந்தை சீராக்கம் காரணமாக 2026 ஆம் ஆண்டில் வாடகையாளர்களுக்குச் சாதகமான சூழல் நிலவும் என நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.

இருப்பினும், தொற்றுநோய்க்கு முன்பிருந்த விலைகளுடன் ஒப்பிடுகையில் தற்போதைய வாடகை இன்னும் உயர்ந்தே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு தெற்கே பயணித்த எண்ணெய் கப்பலை தடுத்து நிறுத்திய அமெரிக்கா

இலங்கைக்கு தெற்கே பயணித்த எண்ணெய் கப்பலை தடுத்து நிறுத்திய அமெரிக்கா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020