மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு வாய்ப்பு! கனடாவின் மெகா திட்டம்

Immigration Canada
By Vanan Nov 22, 2022 09:06 PM GMT
Report

அடுத்த மூன்று ஆண்டுகளில், சுமார் 1.5 மில்லியன் புலம்பெயர்ந்தோரை ஏற்றுக்கொள்வது கனடாவின் திட்டமென கூறப்படுகிறது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஆண்டொன்றிற்கு 500,000 புலம்பெயர்ந்தோரை கனடாவுக்கு வரவேற்பதாக கனடா பெடரல் அரசு அறிவித்திருந்தது.

இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வந்தாலும், புலம்பெயர்ந்தோர் தேவை தொடர்பான தகவல்களும் வெளிவந்துள்ளன.

கனடாவின் திட்டம்

மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு வாய்ப்பு! கனடாவின் மெகா திட்டம் | Canada Immigration Plan Family Reunification

வெளிநாடுகளில் வேலை இல்லாமல் கஷ்டப்படும் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் தம் நாட்டுக்கு அழைத்து அவர்களுக்கு வேலை கொடுக்கவேண்டும் என்பதா கனடாவின் விருப்பம்?

கனடாவில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புதிதாக பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையோ அதற்கு இணையாக இல்லை.

ஆகவே, கனடா வளர்ச்சி அடைய வேண்டுமானால், அங்கு வேலை செய்ய ஆட்கள் தேவை. கனடாவில் அதற்கு போதுமான ஆட்கள் இல்லை.

இதனால் தான், மக்கள் தொகையானாலும் சரி, பொருளாதாரமானாலும் சரி, கனடாவின் வளர்ச்சிக்கு புலம்பெயர்ந்தோர் தேவை என்பது மறுக்கமுடியாத ஒரு உண்மை ஆகும்.

புலம்பெயர்ந்தோர் வரவேற்பு

மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு வாய்ப்பு! கனடாவின் மெகா திட்டம் | Canada Immigration Plan Family Reunification

ஆகவேதான், பொருளாதார புலம்பெயர்ந்தோர் அதிக அளவில் வரவேற்கப்படுகிறார்கள், அல்லது நிரந்தரக் குடியிருப்பு அனுமதி பெறுகிறார்கள்.

அதே நேரத்தில், குடும்ப இணைப்பு ( family reunification) திட்டத்தின் கீழ் குறைவானவர்களே வரவேற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி