கனடாவில் அடித்த அதிஷ்டம் - கோடிகளில் புரளும் இந்திய இளைஞர்
Government of Canada
Lottery
Canada
By Kiruththikan
கனடாவில் இந்திய இளைஞருக்கு லொட்டரியில் மிகப்பெரிய பரிசு விழுந்துள்ளது.
பிராம்டனில் வசிப்பவர் சிரக் பருச்சா (33). லொட்டரியில் பெரிய ஜாக்பாட் பரிசு குறித்து அறிவிப்பு வெளியானால் அதில் தவறாமல் கலந்து கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் தான் லொட்டோ மேக்ஸில் சிரக்குக்கு $100,000 (இலங்கை மதிப்பில் ரூ.2,75,43,490.96) பரிசு விழுந்துள்ளது.
ஆச்சரியமும், மகிழ்ச்சியும்

அவர் கூறுகையில், பரிசு விழுந்த தகவல் மற்றும் பணம் குறித்து என் மனைவியிடம் சொன்ன போது, இது உண்மை கிடையாது, நான் நம்ப மாட்டேன் என தொடர்ந்து சொல்லி வந்தார்.
பின்னர் தான் ஒருவழியாக நம்பினார், அதே போல என் தாயாரும் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்தார்.
இந்த பெரிய வெற்றியை தொடர்ந்து லொட்டரி விளையாட்டில் தொடர்ந்து ஈடுபடுவேன் என கூறியுள்ளார்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி