சமாதான முயற்சியில் கனடா: என்ன முடிவு எடுக்கப்போகிறது இந்தியா..!

Narendra Modi Justin Trudeau India Canada
By Kathirpriya Sep 22, 2023 12:20 PM GMT
Report

கனடாவுடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் என கனேடிய பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

காலீஸ்தான் பிரிவினைவாத அமைப்பின் தலைவர் ஹர்தீப்சிங் நிஜ்ஜர் கனடாவில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டதன் விளைவாக இன்று இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் பாரியளவு விரிசல் உருவாகியிருக்கிறது.

காலிஸ்தான் அமைப்பின் தலைவரின் கொலையில் இந்திய அரசின் உளவாளிகளுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் கூறியது பெரும் அதிர்வலைகளை உருவாக்கியிருந்தது.

விசா வழங்க தடை

மேலும் இந்த விடயத்தின் அடுத்த கட்டமாக கனடாவில் இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த உயர் அதிகாரி பவன்குமார்ராய் ஐ கனேடிய அரசு நாட்டை விட்டு வெளியேற்றியதும் அதற்கு பதிலடியாக இந்தியாவின் கனடா தூதரக உயர் அதிகாரியை வெளியேறும் படி இந்திய அரசு உத்தரவிட்டதுமாக பிரச்சினை வளர்முகம் கண்டது.

சமாதான முயற்சியில் கனடா: என்ன முடிவு எடுக்கப்போகிறது இந்தியா..! | Canada Minister Invite India To Work Together

அத்துடன் நின்றுவிடாமல், கனடா வாழ் மக்களுக்கு விசா வழங்க இந்தியா இடைக்கால தடை உத்தரவினையும் பிறப்பித்திருந்தது இது கனடா இந்தியா இடையேயான உறவினை கடுமையாக பாதிக்கப்படையச் செய்துள்ளது.

இதற்கிடையில், கனடாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக விசா வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையிலேயே, கனடாவுடன் இந்தியா இணைந்து பணியாற்ற வேண்டும் என கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்துள்ளார்.

 இணைந்து பணியாற்ற

இது தொடர்பாக அவர் கூறியதாவது,

சமாதான முயற்சியில் கனடா: என்ன முடிவு எடுக்கப்போகிறது இந்தியா..! | Canada Minister Invite India To Work Together

"இந்த விவகாரம் தொடர்பாக நான் பிரதமர் மோடியிடம் வெளிப்படையாக உரையாடினேன், அப்போது என் கவலைகளை பகிர்ந்துகொண்டேன், இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொள்ளவும், முழு வெளிப்படைத் தன்மையை வெளிப்படுத்த எங்களுடன் இணைந்து பணியாற்றவும் இந்திய அரசை கேட்டுக்கொண்டேன்" என்று அவர் கூறினார்.

"மேலும் இந்தியா வளர்ந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாடு, நாம் உலகெங்கிலும் தொடர்ந்து பணியாற்ற வேண்டிய ஒரு நாடு, நாங்கள் பிரச்சினைகளைத் உருவாக்கவோ அல்லது அதிகப்படுத்தவோ நினைக்கவில்லை, இந்த விடயத்தின் உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான செயல்முறைகளை மேற்கொள்ள எங்களுடன் இணைந்து பணியாற்றுமாறு இந்திய அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்." என்று அவர் கூறியதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளது. 

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011