கனடாவில் திடீர் விமான விபத்து
India
Canada
Mumbai
World
By Dilakshan
கனடாவில் விமான விபத்து ஒன்றில் இந்தியாவை சேர்ந்த இரு பயிற்சி விமானிகள் உயிரிழந்துள்ளனர்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், சில்லிவாக் நகரில் பைபர் பி.ஏ.-34 செனிகா என்ற இரட்டை என்ஜின் கொண்ட விமானம் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது தீடீர் என கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் இந்தியாவின் மும்பையை சேர்ந்த அபய் காட்ரூ, யாஷ் விஜய் ராமுகடே உள்பட 2 பயிற்சி விமானிகள் உயிரிழந்துள்ளனர்.
விசாரணைகள்
இந்நிலையில், குறித்த விமான விபத்து தொடர்பாக கனடா போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணைகளை மேற்கோண்டு வருகின்றதாக கூறப்படுகிறது.

இரண்டுமுறை பாரிய படுகொலைகளைச் சந்தித்த கொக்கட்டிச்சோலை… 14 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி