அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் நுழைய முற்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி
United States of America
Canada
World
By Raghav
அமெரிக்காவிலிருந்து கனடாவிற்குள் பிரவேசித்த ஆறு சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடுமையான குளிரான காலநிலையில் குறித்த ஆறு பேரும் நடந்தே எல்லையை கடந்துள்ளதுடன் , கனடிய காவல்துறையினர் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளார்.
சட்டவிரோத குடியேறிகள்
இது தொடர்பில் காவல்துறையினர் தெரிவித்துள்ளதாவது, “அண்மையில் கால் நடையாகவே நாட்டுக்குள் பிரவேசிக்க முயற்சித்த ஆறு சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடும் குளிருடனான காலநிலைக்கு பொருந்தக் கூடிய ஆடைகளை இந்த நபர்கள் அணிந்திருக்கவில்லை.
மேலும், ஜோர்டான், ச்டான் மற்றும் மரிடவானா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்” என கானேடிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்