கோட்டாபய, மகிந்த மீதான தடை!கனேடிய அமைச்சரின் தெளிவான விளக்கங்கள்
Gotabaya Rajapaksa
Mahinda Rajapaksa
Canada
By Vanan
கனடாவின் சிறப்புப் பொருளாதார நடவடிக்கை குறித்த விதிமுறைகளின் அடிப்படையில் சிறிலங்காவின் முன்னாள் அதிபர்களான கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ஷ, படைத்துறை அதிகாரியான சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க மற்றும் லெப்டினன்ட் கொமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி உட்பட்டவர்களுக்கு கனடா தடைகளை விதித்துள்ளது.
சர்வதேச சட்டத்தை மீறியவர்களுக்கு எதிராக கனடா கடுமையான தீர்மானங்களை எடுத்துள்ளதாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி கடந்த ஜனவரி 10ஆம் திகதி தெரிவித்திருந்தார்.
ஜனவரி 10ஆம் திகதி அறிவிக்கப்பட்ட இந்தத் தடைகள் குறித்து மேலதிகமான தகவல்களை தருகிறார் கனேடிய வெளிவிவகார அமைச்சர் மெலனி ஜோலி.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி