நாளை முதல் கனடாவில் நேர மாற்றம் - வெளியான அறிவிப்பு
Canada
By pavan
எதிர்வரும் 12ம் திகதி அன்று கனடாவின் ஒன்றாரியோவில் நேர மாற்றம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வார இறுதியான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.00 மணிக்கு இந்த நேர மாற்றம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இதன்படி, 12ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கடிகாரங்களில் ஒரு மணித்தியாலம் கூடுதலாக வைக்கப்பட வேண்டும்.
மார்ச் மாத இரண்டாம் ஞாயிறு
பகல் வெளிச்சத்தை சேமிக்கும் நோக்கில் இவ்வாறு ஆண்டு தோறும் நேர மாற்றம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நேர சேமிப்பானது மார்ச் மாத இரண்டாம் ஞாயிறு தொடங்கி, நவம்பர் மாத முதலாம் ஞாயிறுடன் பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி