கனடா செல்ல காத்திருப்போருக்கு கனேடிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள எச்சரிக்கை
Government of Canada
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Canada
By Kiruththikan
குடிவரவு மோசடிகள்
இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் சமூக வலைத் தளங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் குடிவரவு மோசடிகள் குறித்து எச்சரித்துள்ளது.
கனேடிய உயர் ஸ்தானிகராலயம், வாட்ஸ்அப் அல்லது வேறு எந்த சமூக ஊடக தளங்களிலும் விசாக்களை செயல்படுத்துவதில்லை என்று கூறியது.
மேலும் உயர்ஸ்தானிகராலயம் அதன் அதிகாரிகள் விசாக்களுக்காக பணத்தைப் பெறுவதில்லை என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இணையத்தளத்தின் ஊடாக நடைமுறை
இலங்கையில் உள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் பின்வரும் இணையத்தளத்தின் ஊடாக குடியேற்றத்திற்கான உத்தியோகபூர்வ நடைமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி