கனடாவில் பட்டப்பகலில் பாடசாலைக்குள் புகுந்து துப்பாக்கிசூடு - மாணவன் கவலைக்கிடம்

Shooting Toronto Canada
By Sumithiran Feb 16, 2023 10:34 PM GMT
Report

அண்மைக்காலமாக அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பெருகி வருவது அதிர்ச்சியளித்துள்ள நிலையில் தற்போது கனடாவிலும் அவ்வாறான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

இதன்படி கனடாவின் ரொறன்ரோ பகுதியில் உள்ள பாடசாலைக்குள் பட்டப்பகலில் புகுந்த மர்ம நபர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதில் மாணவர் ஒருவர் காயங்களுடன் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரொறன்ரோவில் அமைந்துள்ள பாடசாலை

கனடாவில் பட்டப்பகலில் பாடசாலைக்குள் புகுந்து துப்பாக்கிசூடு - மாணவன் கவலைக்கிடம் | Canadian School Shooting In Broad Daylight

ரொறன்ரோவில் அமைந்துள்ள Weston Collegiate Institute பாடசாலை வளாகத்திலேயே பகல் 12 மணி கடந்த நிலையில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ரொறன்ரோ மாவட்ட பாடசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதிக்கப்பட்டவர் தொடர்புடைய பள்ளியில் படிக்கும் மாணவர் என்பதை உறுதிப்படுத்தியது.

மாணவன் படுகாயம்

கனடாவில் பட்டப்பகலில் பாடசாலைக்குள் புகுந்து துப்பாக்கிசூடு - மாணவன் கவலைக்கிடம் | Canadian School Shooting In Broad Daylight

சம்பவத்தில் ஒரு மாணவர் காயங்களுடன் தப்பியுள்ளார், அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

சம்பவத்தை அடுத்து மாணவர்கள் அனைவரையும் அருகாமையில் அமைந்துள்ள வெஸ்டன் மெமோரியல் ஜூனியர் பப்ளிக் பள்ளி மற்றும் CR மார்ச்சண்ட் நடுநிலைப் பள்ளிகளுக்கு பத்திரமாக மாற்றியுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தப்பிச்சென்ற துப்பாக்கிதாரி

கனடாவில் பட்டப்பகலில் பாடசாலைக்குள் புகுந்து துப்பாக்கிசூடு - மாணவன் கவலைக்கிடம் | Canadian School Shooting In Broad Daylight

இதனிடையே, துப்பாக்கிச் சூடு முன்னெடுத்த சந்தேக நபர் அப்பகுதியில் இருந்து மாயமாகியுள்ளதாகவும், முதற்கட்ட விசாரனை முடியும் வரையில், தாக்குதல்தாரி தொடர்பில் தகவல் எதையும் வெளியிடுவதில் சிக்கல் இருப்பதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

காயங்களுடன் மீட்கப்பட்ட மாணவர் உடனடியாக அவசர நடவடிக்கையின் ஊடாக அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.      

ReeCha
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
மரண அறிவித்தல்

சுருவில், வவுனியா

05 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, புங்குடுதீவு 1ம் வட்டாரம், கிளிநொச்சி

05 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026