கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் சிக்கிய கனேடிய யுவதி

Bandaranaike International Airport Canada Drugs
By Sathangani Jun 24, 2026 04:01 AM GMT
Report

பல மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய ஹஷீஷ் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வெளிநாட்டு யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் நேற்றிரவு (23) இந்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 18 வயதுடைய கனடா நாட்டைச் சேர்ந்த யுவதி என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

ராஜபக்ச குடும்பத்தைப் பழிவாங்குவதே திசைகாட்டியின் நோக்கம்...! மகிந்த குற்றச்சாட்டு

ராஜபக்ச குடும்பத்தைப் பழிவாங்குவதே திசைகாட்டியின் நோக்கம்...! மகிந்த குற்றச்சாட்டு

போதைப்பொருளின் மதிப்பு

கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு 352 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கட்டுநாயக்கவில் போதைப்பொருளுடன் சிக்கிய கனேடிய யுவதி | Canadian Woman Arrested With 36Kg Hashish At Bia

சந்தேக நபர், நேற்று இரவு (23) சுமார் 10:40 மணியளவில், கனடாவின் டொராண்டோவிலிருந்து துபாய் வழியாக எமிரேட்ஸ் விமானம் EK 648-ல் இலங்கைக்கு வந்தடைந்தார்.

சோதனையின் போது, ​​சுங்க அதிகாரிகள் அவரது பயணப் பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35,265 கிராம் (35.265 கிலோகிராம்) போதைப்பொருளைக் கண்டுபிடித்தனர்.

இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் தற்போது முதற்கட்ட விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், சந்தேக நபரும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருளும் மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

VAT மற்றும் SSCL வரி வரம்பில் மாற்றமில்லை : பிரதி அமைச்சர் அறிவிப்பு

VAT மற்றும் SSCL வரி வரம்பில் மாற்றமில்லை : பிரதி அமைச்சர் அறிவிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் நீக்கம் - பிரதமர் ஹரிணி அதிரடி அறிவிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டம் விரைவில் நீக்கம் - பிரதமர் ஹரிணி அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 




ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016