பிரித்தானியா சென்று பெருத்த ஏமாற்றம்! கவலையில் நாமல் வெளியிட்ட அறிவிப்பு

Tamils Namal Rajapaksa Sri Lankan Peoples United Kingdom
By Dilakshan Feb 23, 2026 06:32 AM GMT
Report

லண்டனில் ஒக்ஸ்போர்ட் யூனியன் மற்றும் கேம்ரிஜ் யூனியனில் தனது உரைகள் ரத்து செய்யப்பட்டமைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கவலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் கணக்கில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் குறித்த உரைகள் ஒழுங்கமைக்கப்பட்ட அழுத்தங்களின் விளைவாக ரத்து செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

முச்சக்கரவண்டி சாரதி கொலை : சந்தேகநபரான சிறுவன் அதிரடி கைது

முச்சக்கரவண்டி சாரதி கொலை : சந்தேகநபரான சிறுவன் அதிரடி கைது


மீளப்பெறப்பட்ட அழைப்பு

அத்துடன், இந்த இரு விவாத அமைப்புகளும் சுதந்திர சிந்தனை, தீவிரமான விவாதம் மற்றும் அறிவுசார் ஈடுபாட்டை நீண்ட காலமாக பிரதிநிதித்துவப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள நாமல், அறிவார்ந்த பொதுமக்கள் முன் கலந்துரையாடி கேள்விகளை எதிர்கொள்ள ஆவலுடன் இருந்ததாகவும் கூறியுள்ளார்.


தமிழ் மாணவர் குழுக்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து ஒக்ஸ்போர்ட் யூனியன் உரையை ரத்து செய்ததாகவும், திட்டமிடப்பட்ட போராட்டங்களை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களால் கேம்பிரிட்ஜ் யூனியன் அழைப்பை மீளப்பெற்றாகவும் பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியதை தொடர்ந்து நாமலின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ஒழுங்கமைக்கப்பட்ட அழுத்தங்களால் இந்த நிகழ்வுகள் நடைபெறாமல் போனது வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு 

இதேவேளை, பல்கலைக்கழகங்களும் விவாத மேடைகளும் வரலாற்றாக கருத்து வேறுபாடுகளை கலந்துரையாடல் மூலம் தீர்க்கும் இடங்களாக இருந்து வந்துள்ளதாகவும், இடையூறு மூலம் அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரித்தானியா சென்று பெருத்த ஏமாற்றம்! கவலையில் நாமல் வெளியிட்ட அறிவிப்பு | Cancelled Speeches In Uk Namal Worried

மேலும், தம்முடைய கருத்துகளுக்கு எதிராக இருப்பவர்களுடனும் நேரடியாக உரையாடத் தயாராக இருந்ததாகவும், நல்லிணக்கமும் முன்னேற்றமும் திறந்த உரையாடலின் மூலம் மட்டுமே சாத்தியமெனவும் நாமல் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறானதொரு பின்னணியில், இரு அமைப்புகளும் வழங்கிய அழைப்புகளுக்கு நன்றியினைத் தெரிவித்த அவர், எதிர்காலத்தில் கலந்துரையாடலை ஊக்குவிக்கும் மேடையில் மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இத்தாலி மகளிர் கிரிக்கெட் அணியின் இலங்கை பயிற்சியாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு

இத்தாலி மகளிர் கிரிக்கெட் அணியின் இலங்கை பயிற்சியாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு

ஒரு இலட்சம் லிட்ரோ எரிவாயு இன்று சந்தைக்கு

ஒரு இலட்சம் லிட்ரோ எரிவாயு இன்று சந்தைக்கு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      

ReeCha
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015