நடுக்கடலில் பாரிய விபத்து - பிரிட்டன் கப்பல் கவிழ்ந்தது
collision
ships
u k
By Sumithiran
பிரித்தானியாவுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்று டென்மார்க் நாட்டுக்கு சொந்தமான படகுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கப்பலுடன் மோதிய டென்மார்க்கிற்குச் சொந்தமான படகு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
படகிலிருந்த ஒருவர் காணாமல் போயுள்ளதுடன், கடல் மற்றும் வான் மார்க்கமாக தேடுதல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதில் ஒரு கப்பல் 90மீட்டர் (295அடி) நீளமும் மற்றொன்று 55மீட்டர் நீளமும் கொண்டது என சுவீடிஷ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கறுப்பு ஜூலையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி, தங்கதுரை, ஜெகன்.... 23 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி