திருகோணமலை பிக்குகளின் கைது! சர்ச்சையை கிளப்பிவிடும் கம்மன்பில

Trincomalee Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Udaya Gammanpila
By Dhilak Jan 29, 2026 01:30 AM GMT
Report

திருகோணமலை போதிராஜ விகாரையில் புத்தர் சிலை தொடர்பான வழக்கில் பௌத்த பிக்குகளுக்கு எதிராக காவல்துறையினர் தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை சர்ச்சைக்குரியது என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில கூறியுள்ளார்.

திருகோணமலை நீதவான் நீதிமன்றத்திற்கு நேற்று(28.01) சென்றிருந்த அவர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதன்போது தொடர்ந்துரையாற்றிய அவர், “வழக்கின் குற்றவாளிகளுக்கு காவல்துறையினர் தாக்கல் செய்யப்பட்டிருந்த குற்றப்பத்திரிகையில் காவல்துறையினரை பிக்குகள் தாக்கியதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

மறுக்கப்படும் நிரந்தர நியமனம்! நான்காவது நாளுக்கு நகரும் உண்ணாவிரத போராட்டம்

மறுக்கப்படும் நிரந்தர நியமனம்! நான்காவது நாளுக்கு நகரும் உண்ணாவிரத போராட்டம்


கத்தோலிக்க அருட்தந்தையின் முறைப்பாடு

காவல்துறையினர் பிக்குகளை தாக்கியதை முழு நாடுமே பார்த்தது. விகாரைக்கு வந்தது காவல்துறையினர், முத்துக்குடை உடையும் வரை தாக்கியவர்கள் காவல்துறையினர்.ஆனால் அநீதியாக அசாதாரணமாக பல குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்ததால் அனைத்து குற்றவாளிகளும் தாங்கள் நிரபராதிகள் என தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை பிக்குகளின் கைது! சர்ச்சையை கிளப்பிவிடும் கம்மன்பில | Case Against Monks Gammanpila S Accusation

இந்த நாட்டில் மதங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்தும் விதத்திலேயே காவல்துறையினர் செயற்படுகின்றனர்.

கத்தோலிக்க அருட்தந்தை ஒருவர் காவல்துறையினரால் தாக்கப்பட்டதாக செய்த முறைப்பாட்டில் ஆறு காவல்துறையினர் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

எனினும், பிக்குகள் செய்த முறைப்பாட்டுக்கு எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை” என குறிப்பிட்டுள்ளார்.

மீண்டும் திறக்கப்படும் மன்னாரில் யுத்த காலப்பகுதியில் மூடப்பட்ட வீதி

மீண்டும் திறக்கப்படும் மன்னாரில் யுத்த காலப்பகுதியில் மூடப்பட்ட வீதி

மோசமடையும் நிலைமை! அரசாங்கத்திற்கு வைத்தியர்கள் விதித்த 48 மணிநேர காலக்கெடு

மோசமடையும் நிலைமை! அரசாங்கத்திற்கு வைத்தியர்கள் விதித்த 48 மணிநேர காலக்கெடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!        
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016