எக்னலிகொட வழக்கு விசாரணை: குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு நீதிமன்றின் உத்தரவு

Journalists In Sri Lanka Prageeth Eknaligoda
By Dharu Nov 07, 2026 01:51 AM GMT
Report

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில், தங்களை சாட்சி விசாரணையின்றி விடுவிக்குமாறு கோரி குற்றம்சாட்டப்பட்ட இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் சமர்ப்பித்த மனுவை கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றம் நிராகரித்த நிலையில் மீண்டும் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு, சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் குறித்த வழக்கானது பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட் நிலையில் குற்றம்சாட்டப்பட்ட தரப்பால் மேற்கண்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பிரகீத் எக்னலிகொட விவகாரம் : அரச தரப்பு சாட்சி விசாரணைகள் நிறைவு

பிரகீத் எக்னலிகொட விவகாரம் : அரச தரப்பு சாட்சி விசாரணைகள் நிறைவு

குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் 

நீண்ட காலமாக நடைபெற்று வரும் இந்த வழக்கின் அரசுத் தரப்பு சாட்சி விசாரணைகள்  அனைத்தும் அண்மையில் நிறைவடைந்ததாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

எக்னலிகொட வழக்கு விசாரணை: குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு நீதிமன்றின் உத்தரவு | Eknaligoda Case Proceedings

இதன்படி அரசுத் தரப்பு சாட்சிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் ஒரு விசேட கோரிக்கையை முன்வைத்தனர்.

அரசுத் தரப்பினால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் மிகவும் பலவீனமானவை என்றும், தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க அவை போதியதாக இல்லை என்றும் அவர்கள் வாதிட்டுள்ளனர்.

எனவே,  எதிர்த்தரப்பு சாட்சிகளை அழைக்காமலேயே தங்களை இந்த வழக்கிலிருந்து முழுமையாக விடுவித்து விடுதலை செய்ய வேண்டும் என அவர்கள் மனுத் தாக்கல் செய்யுள்ளனர்.

18 தனிநபர் கடன்களை பெற்றுள்ள சஜித்: CIABOC-வின் நடவடிக்கை

18 தனிநபர் கடன்களை பெற்றுள்ள சஜித்: CIABOC-வின் நடவடிக்கை

எதிர்த்தரப்பு சாட்சி விசாரணை

இந்த வழக்கை விசாரணை செய்யும் நயனா செனவிரத்ன (தலைமை நீதிபதி), நலின் ஹேவாவசம் மற்றும் லக்மாலி ஹேவாவசம் ஆகிய மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் இந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

எக்னலிகொட வழக்கு விசாரணை: குற்றம்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு நீதிமன்றின் உத்தரவு | Eknaligoda Case Proceedings

மனுவை விரிவாக ஆராய்ந்த நீதிபதிகள் அமர்வு, குற்றம்சாட்டப்பட்டவர்களின் கோரிக்கையை ஏகமனதாக நிராகரித்தது.

முதற்கட்ட சான்றுகளின்படி , குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கைத் தொடர்வதற்குக் போதுமான சாட்சியங்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

எனவே, இந்த வழக்கிலிருந்து பிரதிவாதிகளை உடனடியாக விடுவிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான எதிர்த்தரப்பு சாட்சி விசாரணைகளை எதிர்வரும் வாரம் முதல் தினசரி அடிப்படையில் ஆரம்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025