கோட்டாபயவிற்கு எதிராக வழக்கு....! தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரின் அதிரடி கோரிக்கை

Sri Lankan Tamils Gotabaya Rajapaksa Rajapaksa Family Thurairajah Raviharan
By Thulsi Oct 02, 2026 03:08 AM GMT
Report

கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் யுத்தத்தை முன்னெடுத்தவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இதனை வலியுறுத்தியுள்ளார். 

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களிடம் காணி ஆவணங்களை கோருவது பொருத்தமற்றது எனவும், யுத்தத்தின் போது காணிகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதால் பலரிடம் ஆவணங்கள் இல்லாமல் இருக்கலாம் எனவும் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கோட்டாபயவை CID கைது செய்ய தடையில்லை - நீதிமன்றம் அதிரடி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: கோட்டாபயவை CID கைது செய்ய தடையில்லை - நீதிமன்றம் அதிரடி

வழக்குப் பதிவு

காணி ஆவணங்கள் கோரப்பட வேண்டுமாயின், அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்து யுத்தத்தை முன்னெடுத்த கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் யுத்தத்தை முன்னெடுத்த தரப்பினரிடமே, அந்த ஆவணங்களை கோர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கோட்டாபயவிற்கு எதிராக வழக்கு....! தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரின் அதிரடி கோரிக்கை | Case Registered Against Gotabaya Tamil Mp Demand

யுத்த காலத்தில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு, குண்டுகள் வீசப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், ஆவணங்கள் இன்றி ஏதிலிகளாக வெளியேற வேண்டிய நிலை மக்களுக்கு ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, மக்களை இடம்பெயரச் செய்தமை தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் யுத்தத்தை முன்னெடுத்தவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரிக்கை விடுத்துள்ளார். 

பாடசாலைகளை மூடும் அரசின் முடிவு : ஆசிரியர் சங்கம் எழுப்பிய கேள்வி

பாடசாலைகளை மூடும் அரசின் முடிவு : ஆசிரியர் சங்கம் எழுப்பிய கேள்வி

திணைக்களத்திற்கு வழங்க முடியாது

அத்துடன், ஏற்கனவே விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்ட காணிகளுக்கு மேலதிகமாக, மேலும் 10 ஆயிரத்து 462 ஹெக்டயர் காணிகளை வனவளத் திணைக்களம் கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபயவிற்கு எதிராக வழக்கு....! தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரின் அதிரடி கோரிக்கை | Case Registered Against Gotabaya Tamil Mp Demand

இந்தக் காணிகளை மேலதிகமாக வனவளத் திணைக்களத்திற்கு வழங்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ஏற்கனவே விடுவிக்கத் தீர்மானிக்கப்பட்ட சுமார் 43 ஆயிரத்து 150 ஏக்கர் காணிகளை, மக்களிடம் ஆவணங்கள் கோராமல் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் முன்மொழிவு, மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

வீதியோர மீன் விற்பனைக்கு அதிரடி தடை! சம்மாந்துறை நீதிமன்றின் கடும் உத்தரவு

வீதியோர மீன் விற்பனைக்கு அதிரடி தடை! சம்மாந்துறை நீதிமன்றின் கடும் உத்தரவு


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
நன்றி நவிலல்

கம்பர்மலை, யாழ் ஊரெழு மேற்கு, Jaffna, Scarborough, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கலட்டி, வதிரி

01 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019