சுற்றுலா பயணிகளுக்கு அடித்த அதிஷ்டம் -பணபரிசு வழங்கும் நாடு
Tourism
Taiwan
Money
By Sumithiran
சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ.13 ஆயிரம் மதிப்பிலான பரிசு வழங்க தைவான் அரசு முடிவெடுத்துள்ளது.
தைவான் நாட்டில் அதிபர் சாய் இங் வென் தலைமையிலான குடியரசின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு சுற்றுலாப் பயணிகளை கவர பல புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
பணம் அல்லது ஊக்கத்தொகை
அதன்படி, சுற்றுலாவுக்கு வரும் சுமார் 5 இலட்சம் பேருக்கு பணம் அல்லது ஊக்கத்தொகை வழங்க தைவான் அரசு முடிவெடுத்துள்ளது.
அதன்படி, இந்த வருடம் மொத்தம் 60 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், இந்த எண்ணிக்கையை வரும் ஆண்டுகளில் அதிகரிக்கவும் முடிவெடுத்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

மேலும், இந்த ஆண்டில் சுற்றுலா வரும் 5 இலட்சம் சுற்றுலாப் பயணிகளுக்கு தலா ரூ.13 ஆயிரத்து 600 பணமாக வழங்கவுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி