இந்தியர்கள் 20 பேருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் அடித்த அதிர்ஷ்டம்: இத்தனை கோடி பணப் பரிசா!

India United Arab Emirates World
By Dilakshan Mar 03, 2024 07:06 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிர்ஷ்ட சீட்டிழுப்பொன்றில் இந்தியாவை சேர்ந்த 20 நண்பர்கள் மொத்தம் ரூ 33 கோடி பணப் பரிசினை பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

முகமது ஷெரீப் என்பவர் தலைமையில் அவர்கள் கடந்த 23ம் திகதி வாங்கிய Big Ticket என்ற அதிர்ஷ்ட சீட்டிழுப்பொன்றுக்கே இவ்வாறு 15 மில்லியன் திர்ஹாம் பரிசு கிடைத்துள்ளது.

பணப்பரிசினை வென்ற குறித்த நண்பர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டுமான நிறுவனங்களிலும் டாக்ஸி சாரதிகளாகவும் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ள பாகிஸ்தானின் புதிய பிரதமர்!

உத்தியோகபூர்வமாக பதவியேற்கவுள்ள பாகிஸ்தானின் புதிய பிரதமர்!

 

அதிர்ஷ்ட சீட்டிழுப்பு

அவர்களுக்கு பணப்பரிசு கிடைத்துள்ள விடயத்தை அதிர்ஷ்ட சீட்டிழுப்பு நிறுவனம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கையில் முகமது ஷெரீப் நேரலையில் கண்கலங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியர்கள் 20 பேருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் அடித்த அதிர்ஷ்டம்: இத்தனை கோடி பணப் பரிசா! | Cash Prizes Received By Indians In Uae 

இந்த இருபது நண்பர்களும் ஒரே குடியிருப்பில் வசித்து வந்ததாகவும் வாய்ப்பு அமையும் போதெல்லாம் Big Ticket அதிர்ஷ்ட சீட்டிலுப்பை வாங்கி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்திய பண மதிப்பு

இந்நிலையில், அவர்கள் இந்திய பண மதிப்பில் சுமார் ரூ 33.83 கோடி பரிசாக வென்றுள்ளதுடன் ஒவ்வொருவருக்கும் சுமார் ரூ 1.69 கோடி பங்கு கொடுப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியர்கள் 20 பேருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் அடித்த அதிர்ஷ்டம்: இத்தனை கோடி பணப் பரிசா! | Cash Prizes Received By Indians In Uae

அதேவேளை, சீட்டை வாங்கிய முகமது ஷெரீப், தாமும் நண்பர்களும் தற்போது கோடீஸ்வரர்களாகியுள்ளோம் என்று மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.  

காளானில் இருந்து தங்கம்! இந்தியா படைத்த சாதனை

காளானில் இருந்து தங்கம்! இந்தியா படைத்த சாதனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025