எந்த வேட்பாளருக்கும் அங்கீகாரத்தை வழங்கப்போவதில்லை : கத்தோலிக்க திருச்சபை அதிரடி அறிவிப்பு

Sri Lanka Easter Attack Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Raghav Aug 21, 2024 11:26 AM GMT
Report

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்த வேட்பாளருக்கும் தனது அங்கீகாரத்தை வழங்கப்போவதில்லை என இலங்கை கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.

குறித்த தகவலை கொழும்பு (Colombo) பேராயரின் பேச்சாளர் சிறில்காமினி பெர்ணாண்டோ (Cyril Gamini Fernando) தெரிவித்துள்ளார்.

2005 வட கிழக்கில் ரணிலுக்கு வாக்களிக்காததால் இத்தனை இழப்பு - குற்றஞ்சாட்டும் விஜயகலா மகேஸ்வரன்

2005 வட கிழக்கில் ரணிலுக்கு வாக்களிக்காததால் இத்தனை இழப்பு - குற்றஞ்சாட்டும் விஜயகலா மகேஸ்வரன்

ஜனாதிபதி தேர்தல்

அவர் மேலும் தெரிவிக்கையில், ''ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரேமதாச (Sajith Premadasa), ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார (Anura Kumara Dissanayake) உட்பட பல ஜனாதிபதி வேட்பாளர்கள் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தை (Malcolm Ranjith) சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர்.

எந்த வேட்பாளருக்கும் அங்கீகாரத்தை வழங்கப்போவதில்லை : கத்தோலிக்க திருச்சபை அதிரடி அறிவிப்பு | Catholic Church Declaration On Elections

எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிக்காத போதிலும் கத்தோலிக்க மக்கள் தொடர்பான விவகாரங்கள் குறித்தும், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு நீதியை நிலைநாட்டுவது குறித்தும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வோம்'' என சிறில்காமினி பெர்ணாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

கல்வி போன்ற விடயங்கள் குறித்து ஆராயவே நாங்கள் அவர்களை சந்தித்தோம். இவை கத்தோலிக்கர்களுடன் தொடர்புபட்ட விடயங்கள் இல்லை, கடற்றொழிலாளர்கள் விவகாரம் குறித்தும் பேசினோம். கத்தோலிக்கர்களில் பெருமளவு கடற்றொழிலாளர்கள் உள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனவாதம் இல்லாத ஒரே தலைவர் சஜித்! இராதாகிருஸ்ணன் எம்.பி புகழாரம்

இனவாதம் இல்லாத ஒரே தலைவர் சஜித்! இராதாகிருஸ்ணன் எம்.பி புகழாரம்

தொடரும் கட்சித் தாவல்கள்....! எதிர்க்கட்சியுடன் இணைந்தார் மொட்டு எம்.பி

தொடரும் கட்சித் தாவல்கள்....! எதிர்க்கட்சியுடன் இணைந்தார் மொட்டு எம்.பி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, வவுனிக்குளம், பருத்தித்துறை

26 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

27 Oct, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Edmonton, United Kingdom, England, United Kingdom

27 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, சுன்னாகம், London, United Kingdom

27 Oct, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024