இலங்கை மத்தியவங்கி ஆளுநர் மற்றும் நிதியமைச்சின் செயலாளரை நியமித்தார் கோட்டாபய
appointed
gotabaya
cb-governor
finance-ministry-secretary
By Sumithiran
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதியமைச்சின் செயலாளர் ஆகிய பதவிகளுக்கு இருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அரச தலைவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி மத்திய வங்கி ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதியமைச்சின் செயலாளராக மகிந்த சிறிவர்தன இருவரும் நிமிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக மத்திய வங்கி ஆளுநராக இருந்த அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதியமைச்சின் செயலாளராக இருந்த எஸ்.ஆர்ஆட்டிகல இருவரும் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி