பொருளாதாரநிலை அதிர்ச்சி! மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

Economy of Sri Lanka CBSL
By Dharu Dec 03, 2025 11:38 AM GMT
Report

பொருளாதாரத்தில் ஏற்படும் திடீர் அதிர்ச்சிகளைச் சமாளிக்க இலங்கை மத்திய வங்கி தன்னிடம் உள்ள வளத்தை பயன்படுத்தத் தயாராக உள்ளது என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(02.12.2025) நடைபெற்ற 2025 இலங்கை பொருளாதார மற்றும் முதலீட்டு உச்சி மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில், சூறாவளி மற்றும் அதன் பின்விளைவுகள் போன்ற காலநிலை தொடர்பான நிகழ்வுகளால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை மீள கட்டி எழுப்ப முடியும்.

150 பேரை காவுவாங்கிய பெரும் துயரம்! கண்டியில் தேடப்படும் 50 குடும்பங்கள்

150 பேரை காவுவாங்கிய பெரும் துயரம்! கண்டியில் தேடப்படும் 50 குடும்பங்கள்

வெளிப்புற அதிர்ச்சி

முந்தைய நெருக்கடிகளை விட எதிர்பாராத அதிர்ச்சிகளை உள்வாங்க இலங்கை சிறந்த நிலையில் உள்ளது.

பொருளாதாரநிலை அதிர்ச்சி! மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு | Cbsl Announcement Regarding The Economic Situation

இந்த ஆண்டின் தொடக்கத்தில், நாங்கள் எதிர்பாராத வெளிப்புற அதிர்ச்சியை எதிர்கொண்டோம்.

எனவே எங்களிடம் திட்டங்கள் இருந்தன. காலநிலை தொடர்பான அதிர்ச்சிகள் என்பது நாம் முன்பு அனுபவித்த உள் நிகழ்வுகள்.

அவற்றைக் கையாள்வதற்கான போதுமான பலத்தை கொண்டிருக்கிறது. மத்திய வங்கி சரியான நேரத்தில் நிவாரணம் வழங்குவதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளது.

அரசாங்கத்தின் தரப்பில், குறுகிய கால நிதி நிவாரணத்தை நிர்வகிக்க முடியும். வெளிப்புறமாக, நாங்கள் முன்பை விட சிறந்த நிலையில் இருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார். 

மன்னாரில் கரை ஒதுங்கிய கால்நடைகள்

மன்னாரில் கரை ஒதுங்கிய கால்நடைகள்

பொய்யான செய்தி! நீர்பாசன திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

பொய்யான செய்தி! நீர்பாசன திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

08 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, Islington, United Kingdom

28 Jan, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Scarborough, Canada

01 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், தாவடி, பரிஸ், France

08 Feb, 2020
21ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சேரியடி, Luzern, Switzerland

30 Jan, 2005
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், London, United Kingdom

09 Feb, 2016
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கச்சாய் தெற்கு, Rinteln, Germany

07 Feb, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Wellington, New Zealand

06 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, கொழும்பு

06 Feb, 2011
மரண அறிவித்தல்

மானிப்பாய், Oslo, Norway

28 Jan, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கிளிநொச்சி, பேர்ண், Switzerland

04 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி, 10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Speyer, Germany, Kassel, Germany

07 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாசார் பளை, நீராவியடி, யாழ்ப்பாணம்

10 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மிருசுவில், Bonn, Germany

28 Jan, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Feb, 2013
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

04 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, யாழ்ப்பாணம்

07 Feb, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

05 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பிரான்ஸ், France

06 Feb, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, பேர்லின், Germany

19 Jan, 2018
15ம் ஆண்டு நினைவஞ்சலி

4th ward,Puthukkudiyiruppu, Mullaitivu, London, United Kingdom

04 Feb, 2011
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Hayes, United Kingdom

30 Jan, 2026