கொல்லப்பட்ட ஆளும் தரப்பு எம்.பி!! தாக்கப்படும் காட்சிகள் வெளியாகின!!
SLPP
SL Protest
Sri Lanka Violence 2022
Amarakeerthi Athukorala
By Vanan
இலங்கையில் கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள, தாக்கப்பட்ட சிசிரிவி காணொளிகள் வெளியாகியுள்ளன.
நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து சிலர் தாக்கியதில் நாடாளுமன்ற உறுப்பினரும் அவரது தனிப்பட்ட பாதுகாவலரும் உயிரிழந்திருந்தனர்.
அவர்கள் இருவரும் தாக்கப்படும் காட்சி அங்கிருந்த சிசிரிவி கமராக்களில் பதிவாகியிருந்த நிலையில், அந்தக் காணொளிகளை காவல்துறையினர் ஊடங்களுக்கு வௌியிட்டுள்ளனர்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்