கர்ப்பிணி பெண்ணிடம் கொள்ளை அடித்த முகமூடி அணிந்த நபர்..!
Sri Lanka
Sri Lanka Police Investigation
Crime
By Dharu
சிறு குழந்தையை கையில் வைத்திருந்த கர்ப்பிணிப் பெண்ணிடம் கொள்ளையடிக்கும் சம்பவம் மத்தேகொட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் மத்தேகொட குடமடுவ பிரதேசத்தில் பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பல்பொருள் அங்காடியில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.
குறித்த பெண் குழந்தையை கையில் வைத்திருந்த போது முகமூடி அணிந்த நபர் ஒருவர் கடைக்கு வந்து நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
விசாரணை
குறித்த செயலுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கு மத்தேகொட காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி