கழிவுகளை வீசுபவர்களை கண்டறிய சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ள நல்லூர் பிரதேச சபை

Jaffna Sri Lanka Sri Lankan Peoples
By Raghav Jul 23, 2025 09:04 AM GMT
Report

நல்லூர்  (Nallur) பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் கழிவுகளை வீசும் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக நல்லூர் பிரதேச சபையால் கண்காணிப்பு கேமராக்கள் (cctv) நிறுவப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழலையும் பொதுச் சுகாதாரத்தையும் பேணுவதற்காக சுகாதார விதிமுறைகளை மீறி பொது இடங்களில் கழிவுகளை வீசுபவர்களை கண்காணிக்கவே அவை பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் கமரா பதிவுகளின் ஆதாரங்களின் பிரகாரம் கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக பிரதேச சபை சட்டத்தின் பிரகாரம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நல்லூர் பிரதேச சபை தவிசாளர் பத்மநாதன் மயூரன் அறிவித்துள்ளார்.

போர்க்களமான சபை - சபாநாயகரை "வாயை மூடுங்கள்" என திட்டிய எதிர்கட்சி பெண் எம்.பி

போர்க்களமான சபை - சபாநாயகரை "வாயை மூடுங்கள்" என திட்டிய எதிர்கட்சி பெண் எம்.பி

நல்லூர் பிரதேச சபை

இதேவேளை, முன்னதாக யாழ். நல்லூர் பிரதேச சபையின் குப்பை சேமிப்பு மையத்தில் குவிக்கப்பட்டுள்ள குப்பைகள் மற்றும் அவை எரியூட்டப்படுகின்றதால் ஏற்படும் புகையால் அப்பகுதி மக்கள் கடும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

கழிவுகளை வீசுபவர்களை கண்டறிய சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ள நல்லூர் பிரதேச சபை | Cctv To Detect Litterers In Nallur

இதனால் சுற்றுவட்டார மக்கள் கடும் அதிருப்தியுடனும், சுகாதார அச்சத்துடனும் வாழ்ந்து வந்தனர். 

இவ்வாறான பின்னணியில் தற்போது நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் கழிவுகளை வீசும் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக நல்லூர் பிரதேச சபையால் கண்காணிப்பு கமராக்கள் ( cctv) நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத சுற்றுலா வழிகாட்டுதலை தடுக்க எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை

சட்டவிரோத சுற்றுலா வழிகாட்டுதலை தடுக்க எடுக்கப்பட்ட உடனடி நடவடிக்கை

தென்னகோனை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் : சபாநாயகரின் அதிரடி அறிவிப்பு

தென்னகோனை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானம் : சபாநாயகரின் அதிரடி அறிவிப்பு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019