குறைக்கப்படவுள்ள பெருமளவிலான வரிகள்..! மக்களுக்கு அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

Government Of Sri Lanka Income Tax Department Value Added Tax​ (VAT) Income Tax Return
By Thulsi Oct 05, 2026 03:45 AM GMT
Report

2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாகப் பெருமளவிலான வரிகள் குறைக்கப்படும் என்று தொழில் அமைச்சரும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சருமான அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்தார்.

2027 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புடன் நாட்டின் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளதுடன் நிதி ஒழுக்கமும் பாதுகாக்கப்பட்டுள்ளது.

கண்முன்னே தூக்கி வீசப்பட்டது..! தடம் புரண்ட கொழும்பு நோக்கி சென்ற தொடருந்து

கண்முன்னே தூக்கி வீசப்பட்டது..! தடம் புரண்ட கொழும்பு நோக்கி சென்ற தொடருந்து

பெறுமதி சேர் வரி

நாணய நிதியத்தின் செயற்திட்டப் பரிந்துரைகள் முழுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்தும் அவற்றின் சாதகமான ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றோம்.

குறைக்கப்படவுள்ள பெருமளவிலான வரிகள்..! மக்களுக்கு அமைச்சரின் முக்கிய அறிவிப்பு | Sri Lanka Afford A Tax Cut In The 2027 Budget

குறுகிய அரசியல் நோக்கங்களை முன்னிலைப்படுத்திப் பொருளாதாரக் காரணிகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதால், நாணய நிதியத்தின் செயற்றிட்டம் குறித்து எதிர்க்கட்சியினர் எதிர்மறையான கருத்துக்களைக் குறிப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

2027 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாகப் பெருமளவிலான வரிகள் குறைக்கப்படவுள்ளன.

குறிப்பாகப் பெறுமதி சேர் வரி மற்றும் உழைக்கும்போது செலுத்தப்படும் வரிகள் கட்டம் கட்டமாகக் குறைக்கப்படும்.

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலுக்குப் பின்னர் மழை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகலுக்குப் பின்னர் மழை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வரவு - செலவுத் திட்டம்

அதற்குரிய யோசனைகள் வரவு - செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும். நிறைவடைந்த இரண்டு ஆண்டு காலத்தில் அரசியல் ரீதியில் பிரபல்யமடையும் வகையிலான மக்கள் விரோதத் தீர்மானங்களை அரசு எடுக்கவில்லை.

குறைக்கப்படவுள்ள பெருமளவிலான வரிகள்..! மக்களுக்கு அமைச்சரின் முக்கிய அறிவிப்பு | Sri Lanka Afford A Tax Cut In The 2027 Budget

பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்திக்கொண்டு அரச நிர்வாகத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

பொருளாதாரத்துக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எவ்விதமான தீர்மானங்களையும் எடுக்கப்போவதில்லை என்றார். 

கப்ராலுக்கு எதிரான கிரேக்க பிணைமுறி சட்டப்போரில் முக்கிய தீர்ப்பு இன்று

கப்ராலுக்கு எதிரான கிரேக்க பிணைமுறி சட்டப்போரில் முக்கிய தீர்ப்பு இன்று

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026