முகக்கவசம் அணியுங்கள்! வெளியில் செல்ல வேண்டாம் - யாழில் அதிகரித்த ஆபத்து

Jaffna Wind Surfing Air Pollution
By Thulsi Nov 20, 2026 07:36 AM GMT
Report

காற்றின் தரம் மிக மோசமான நிலைக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், யாழ் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் காற்றின் தரம் மிக மோசமான நிலைக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், அங்கு காற்றின் தரச் சுட்டெண் 164 ஐ கடந்து பதிவாகியுள்ளதாகவும் சபை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை இன்று (20) காலை 10:50 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி - சடசடவென சரியும் தங்கத்தின் விலை

நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி - சடசடவென சரியும் தங்கத்தின் விலை

அதிகமான காற்று மாசுபாடு

அதிகபட்ச AQI மதிப்பு 190 சிலாபத்தில் பதிவாகியுள்ளது, அதே சமயம் யாழ்ப்பாணத்தில் 164, திருகோணமலையில் 161, முல்லைத்தீவில் 160, கிளிநொச்சியில் 159 மற்றும் அனுராதபுரத்தில் 156 அளவீடுகள் பதிவாகியுள்ளன. இந்தப் பகுதிகளில் காற்றின் தரம் 'ஆரோக்கியமற்ற' பிரிவில் உள்ளது.

முகக்கவசம் அணியுங்கள்! வெளியில் செல்ல வேண்டாம் - யாழில் அதிகரித்த ஆபத்து | Air Quality Jaffna Chennai Flight Cancelled

இதற்கிடையில், எல்லாவில் 119, அக்கரைப்பட்டில் 131, மன்னாரில் 132, பத்தரமுல்லாவில் 131, இரத்தினபுராவில் 126 மற்றும் கண்டியில் 127 என காற்றின் தரக் குறியீட்டு அளவுகள் பதிவாகியுள்ளன.

இந்த அளவுகள் “சற்றே ஆரோக்கியமற்ற” பிரிவின் கீழ் வருகின்றன.

அதிகமான காற்று மாசுபாடு உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், அதனால் ஏற்படக்கூடிய உடல்நலப் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அவசர தொலைபேசி இல - வெளிநாடொன்றில் வசிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல்

அவசர தொலைபேசி இல - வெளிநாடொன்றில் வசிக்கும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல்

சுவாசப் பிரச்சினைகள்

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள 'அக்வான்' புயலின் தாக்கத்தால் காற்றின் திசையில் ஏற்பட்டுள்ள மாற்றம் மற்றும் எல்லை கடந்து வீசும் மாசடைந்த காற்று ஆகியவற்றாலேயே, யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் காற்றின் தரம் இவ்வாறு வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  

முகக்கவசம் அணியுங்கள்! வெளியில் செல்ல வேண்டாம் - யாழில் அதிகரித்த ஆபத்து | Air Quality Jaffna Chennai Flight Cancelled

இந்த நிலைமை இன்னும் ஓரிரு நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என்பதால், உணர்திறன் மிக்கவர்கள் மற்றும் சுவாசப்பிரச்சினை உள்ளவர்களுக்கு ஆரோக்கியப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, சுவாசப் பிரச்சினைகள் உள்ளவர்கள் உரிய மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளுமாறும், பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான காற்று மாசு மற்றும் தெளிவற்ற வானிலை காரணமாக, நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் – சென்னை இடையிலான விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இலங்கையின் கல்வி வளர்ச்சிக்கு இந்தியா வழங்கவுள்ள முக்கிய திட்டம்

இலங்கையின் கல்வி வளர்ச்சிக்கு இந்தியா வழங்கவுள்ள முக்கிய திட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ரங்கூன், Burma, ஏழாலை, London, United Kingdom

10 Dec, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montreal, Canada

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், சாவகச்சேரி

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026