ஐந்து அரச நிறுவனங்கள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
ceb
airlines
reconstruction
sitb
By Sumithiran
527 அரச நிறுவனங்களில் ஐந்து நிறுவனங்களுக்கு அரச உதவிகளை இடைநிறுத்தி அந்த நிறுவனங்களை மறுசீரமைக்க அரச நிறுவன மறுசீரமைப்பு சபை அரசாங்கத்திடம் முன்மொழிந்துள்ளது.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ், இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை ஆகியவற்றுக்கு இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன.
2006 முதல் 2020 வரை 527 அரச நிறுவனங்களில் 77 நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பு 1.2 டிரில்லியன் ரூபா எனவும் அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
மேலும் 55 நிறுவனங்கள் இந்தக் காலகட்டத்தில் ரூ.1.27 லட்சம் கோடி வருவாய் ஈட்டியுள்ளன. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு ஏற்பட்ட மொத்த நஷ்டம் 33 பில்லியன் ரூபாவாகும்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி