சர்வதேச மகளீர் தினம் - கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள சிறப்பு டூடுல்!
Google
International Women's Day
World
By Pakirathan
உலகளாவிய ரீதியில் இன்றையதினம் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகின்ற நிலையில், கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.
பல நாடுகளில் உள்ள பெண்களின் கலாசாரத்தை பிரதிபலிப்பது போல குறித்த டூடுல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பல துறைகளில் பணியாற்றும் பெண்களைக் குறிக்கும் வகையில் அதில் உள்ள படங்களின் காட்சிகள் பிரதிபலிக்கின்றன.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்