ரூபா 500 ஆல் அதிகரிக்கிறது சிமெந்தின் விலை
srilanka
price
increase
cement
By Sumithiran
50 கிலோ கிராம் சீமெந்து மூடை ஒன்றின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
அதன்படி சீமெந்து மூடை ஒன்றின் புதிய விலை 2350 ரூபாவாக அதிகரிக்கவுள்ளது.
இந்த விலை உயர்வு உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்படும் இரண்டு வகை சிமெந்திற்கும் பொருந்தும்.
அரசு கட்டுப்பாட்டு விலையை நீக்கியதை அடுத்து நிறுவனங்கள் சிமெந்து விலையை நிர்ணயம் செய்கின்றன.

