வரி அதிகரிப்பு -பாரியளவில் அதிகரிக்கவுள்ள மற்றுமொரு பொருளின் விலை
Sri Lanka
Sri Lankan Peoples
Cement Price in Sri Lanka
By Jaso
சிமெந்து விலை அதிகரிப்பு
எதிர்காலத்தில் சிமெந்து மூடை ஒன்றின் விலை 4000 ரூபாவை தாண்டும் என ஷுன்ரி லங்கா கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

வற் வரி உட்பட பல வரிகள் அதிகரிக்கப்படுவதால் சிமெந்தின் விலை அதிகரிக்கும் என சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார்.
வரி அதிகரிப்பு
ஏற்கனவே சிமெந்து மூடையின் விலை ரூ.3,000 ஆக உயர்ந்துள்ளதாகவும், வரி அதிகரிப்பால் விலை கணிசமாக உயரும் என்றும் அவர் கூறினார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்