வீடு கட்டுவோருக்கு ஷாக் - சீமெந்தின் விலையில் திடீர் மாற்றம்

Sri Lanka Economic Crisis Cement Price in Sri Lanka Economy of Sri Lanka
By Thulsi Nov 09, 2026 06:10 AM GMT
Report

நாட்டில் சீமெந்து உற்பத்தியை மேற்கொள்ளும் பல சீமெந்து நிறுவனங்கள், 50 கிலோ கிராம் எடையுடைய சீமெந்து மூடையின் விலையை அதிகரிக்க முடிவு செய்துள்ளன.

உற்பத்திச் செலவு வேகமாக அதிகரிப்பதே இந்த விலை அதிகரிப்புக்கான முக்கிய காரணம் என உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்தத் தீர்மானத்துடன், இதற்கு முன்னர் 2,100 ரூபா முதல் 2,250 ரூபா வரை காணப்பட்ட 50 கிலோகிராம் சீமெந்து மூட்டையொன்றின் சில்லறை விலை, 2,200 ரூபா முதல் 2,350 ரூபா வரையிலான புதிய விலைக்கு விற்கப்படும்.   

யாழ் மக்களே அவதானம் - விரிகுடாவில் நவம்பர் 14 ஆம் திகதி புதிய தாழமுக்கம்

யாழ் மக்களே அவதானம் - விரிகுடாவில் நவம்பர் 14 ஆம் திகதி புதிய தாழமுக்கம்

சிமென்ட் மூடையொன்றின் விலை

இந்நிலையில், இலங்கையில் கடந்த இரண்டு மாதங்கள் போன்ற குறுகிய காலப்பகுதிக்குள், சிமென்ட் மூடை ஒன்றின் விலை சுமார் 300 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கட்டுமானத் தொழிலாளர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

வீடு கட்டுவோருக்கு ஷாக் - சீமெந்தின் விலையில் திடீர் மாற்றம் | Cement Prices Increased By Rs 100 Per Bag

இதன்படி, 1900 ரூபாவாக விநியோகிக்கப்பட்டு வந்த சிமென்ட் மூடையொன்றின் விலை, தற்போது 2200 ரூபாய் வரை உயர்வடைந்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அபேசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாண சர்ச்சை - அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாண சர்ச்சை - அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

கடுமையான நெருக்கடி

இந்த விலையேற்றம் காரணமாகக் கட்டுமானத் துறை கடுமையான நெருக்கடிக்குள்ளாகியுள்ளதுடன், கட்டுமானத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளும் பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வீடு கட்டுவோருக்கு ஷாக் - சீமெந்தின் விலையில் திடீர் மாற்றம் | Cement Prices Increased By Rs 100 Per Bag

அத்துடன், வீடமைப்பு மற்றும் கட்டடத் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுவரும் தரப்பினரும் இதனால் கடும் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, கைத்தொழில் துறைக்குப் பொறுப்பான அமைச்சர்கள் இது தொடர்பாக இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அவர் மேலும் குற்றஞ்சாட்டினார்

கோட்டாபய ராஜபக்ச குற்றப் புலனாய்வு பணியகத்தில் முன்னிலை

கோட்டாபய ராஜபக்ச குற்றப் புலனாய்வு பணியகத்தில் முன்னிலை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026