ஈராக்கில் நடத்தப்பட்ட பாரிய ட்ரோன் தாக்குதல்!
Middle East
Iraq
World
By Shalini Balachandran
ஈராக்கில் உள்ள மிக முக்கியமான இயற்கை எரிவாயு வயல்களில் ஒன்றான கோர் மோர் (Khor Mor) மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வடக்கு ஈராக்கின் தன்னாட்சி அதிகாரம் கொண்ட குர்திஷ் பிராந்தியத்தில் அமைந்துள்ள தாகக் குர்திஷ் பாதுகாப்புப் படையினர் இதனை தெரிவித்துள்ளனர்.
ஈராக்கின் சுலைமானியா மாகாணத்தில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக தகவல்கள் எதிர்பார்ப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
🇮🇷 🇮🇶 Iran launched a drone attack against an oil and gas infrastructure facility in Iraqi Kurdistan. https://t.co/2RUfCbwIKK
— SVO ZONE 👍🇺🇸 🇷🇺 (@AMoczas93932) November 8, 2026
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி