ஈரான் மீதான அமெரிக்க முற்றுகை தீவிரம்: 20 நாட்களில் திசைதிருப்பப்பட்ட 48 வணிகக் கப்பல்கள்

United States of America Iran Middle East World
By Shalini Balachandran May 02, 2026 06:41 PM GMT
Report

ஈரானிய துறைமுகங்களை இலக்கு வைத்து அமெரிக்கா மேற்கொண்டு வரும் கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக, கடந்த 20 நாட்களில் மட்டும் 48 வணிகக் கப்பல்கள் திசைதிருப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை அமெரிக்க மத்திய கட்டளையகம் (CENTCOM) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக 44 கப்பல்கள் திசைதிருப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

யாழில் 8 வயதுச் சிறுமிக்கு நடந்த கொடூரம் : சந்தேகநபருக்கு நீதிமன்றின் உத்தரவு

யாழில் 8 வயதுச் சிறுமிக்கு நடந்த கொடூரம் : சந்தேகநபருக்கு நீதிமன்றின் உத்தரவு

முற்றுகை விதி

தற்போது அந்த எண்ணிக்கை மேலும் நான்கால் அதிகரித்து 48 ஆக உயர்ந்துள்ளது.

ஈரான் மீதான அமெரிக்க முற்றுகை தீவிரம்: 20 நாட்களில் திசைதிருப்பப்பட்ட 48 வணிகக் கப்பல்கள் | Centcom Diverts 48 Ships Amid Iran Sea Blockade

முற்றுகை விதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காகவும் ஈரானுக்கான விநியோகச் சங்கிலியை முடக்குவதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சென்காம் (CENTCOM) விளக்கியுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் சிக்கப்போகும் மைத்ரி : முன்னாள் செயலாளரின் அதிரவைக்கும் வாக்குமூலம்

ஈஸ்டர் தாக்குதல் சிக்கப்போகும் மைத்ரி : முன்னாள் செயலாளரின் அதிரவைக்கும் வாக்குமூலம்

தொடர் நடவடிக்கை

கடந்த பெப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் போரினால் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் சர்வதேச கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது.

ஈரான் மீதான அமெரிக்க முற்றுகை தீவிரம்: 20 நாட்களில் திசைதிருப்பப்பட்ட 48 வணிகக் கப்பல்கள் | Centcom Diverts 48 Ships Amid Iran Sea Blockade

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஏப்ரல் 13 முதல் ஈரான் செல்லும் கடல்வழிப் பாதைகளை இலக்கு வைத்து அமெரிக்கா இந்தக் கடற்படை முற்றுகையை நடைமுறைப்படுத்தி வருகிறது. போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே இந்த முற்றுகை தொடங்கப்பட்டது.

இந்த விவகாரம் இராஜதந்திர ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அமெரிக்காவின் இந்தத் தொடர் நடவடிக்கைகள் ஈரானின் பொருளாதாரத்தை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிதியமைச்சு அதிகாரி மரணம் : உளவியல் மரணப் பரிசோதனை நடத்துமாறு கோரிக்கை

நிதியமைச்சு அதிகாரி மரணம் : உளவியல் மரணப் பரிசோதனை நடத்துமாறு கோரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்