இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
Central Bank of Sri Lanka
Parliament of Sri Lanka
By Vanan
இலங்கை மத்திய வங்கி சட்டமூலம் இன்று (20) நாடாளுமன்றில் 42 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மீதான வாங்கெடுப்பு இன்று நாடாளுமன்றில் இடம்பெற்றது.

இதன்போது, இதற்கு ஆதரவாக 66 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இந்த சட்டமூலம் 42 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி