17 ஆண்டுகளின் பின் முதன்முறையாக ஜப்பானில் ஏற்பட்டுள்ள மாற்றம்...!

Japan
By Kathirpriya Mar 19, 2024 12:34 PM GMT
Report

ஜப்பான் மத்திய வங்கியானது, கடந்த 8 ஆண்டு காலமாக நடைமுறைப்படுத்திய எதிர்மறை வட்டி விகிதங்கள் மற்றும் வழக்கத்திற்கு மாறான கொள்கையின் பிற அம்சங்களை இன்று முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜப்பான் மத்திய வங்கியானது தனது பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி, 17 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளதாக ஜப்பான் மத்தியவங்கி தெரிவித்துள்ளது.

நாட்டில் வந்து குவியும் சுற்றுலா பயணிகள்

நாட்டில் வந்து குவியும் சுற்றுலா பயணிகள்

வட்டி விகித கொள்கை

இதற்கு முன்பு வட்டி விகிதம் மறை 0.1 (-0.1) விகிதமாக இருந்த நிலையில், புதிய வட்டி விகித கொள்கை இன்று (19) அறிவிக்கப்பட்டுள்ளது.

17 ஆண்டுகளின் பின் முதன்முறையாக ஜப்பானில் ஏற்பட்டுள்ள மாற்றம்...! | Central Bank Of Japan Ends Negative Interest Rates

இதற்கு முன்னர் மறை 0.1 (-0.1) விகிதமாக இருந்த வட்டி விகிதம் தற்போது 0 முதல் நேர் 0.1 (+0.1) ஆக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

17 ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதம் அதிகரித்திருப்பதானது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், இதன் மூலமாக பொருளாதாரத்தின் மீதான தாக்கம் மிகவும் குறைவாகவே இருக்கும் என்றும், நிதி சேவை நிறுவனமான போபா செக்யூரிட்டி நிறுவனத்தின் ஜப்பான் பிரிவு தலைவர் இசுமி தேவலியர் தெரிவித்துள்ளார்.

கோப் குழுவில் இருந்து வெளியேறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்! அதிரடியாக பதவி விலகிய சாணக்கியன்

கோப் குழுவில் இருந்து வெளியேறும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்! அதிரடியாக பதவி விலகிய சாணக்கியன்

இறுதி மத்திய வங்கி

ஜப்பன் மத்திய வங்கி அதன் நிதி நிலைமைகளை தளர்வாக வைத்திருக்கும் கொள்கையை தொடர்ந்து பராமரிக்கும் என்றும், நிதி செலவுகள் அல்லது வீட்டுக்கடன் வட்டி விகிதங்களில் பெரிய அளவில் உயர்வு இருக்காது என்றும் அவர் மேலும் கூறினார்.

17 ஆண்டுகளின் பின் முதன்முறையாக ஜப்பானில் ஏற்பட்டுள்ள மாற்றம்...! | Central Bank Of Japan Ends Negative Interest Rates

இந்நிலையில், எதிர்மறை வட்டி விகிதங்களிலிருந்து வெளியேறும் இறுதி மத்திய வங்கியாக ஜப்பான் மத்திய வங்கியானது விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.  

கோட்டாபயவின் நூலை வாசிக்க விரும்பாத பசில்

கோட்டாபயவின் நூலை வாசிக்க விரும்பாத பசில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026