மக்களிடம் மன்னிப்புகோரவேண்டும் மத்தியவங்கி : கம்மன்பில வலியுறுத்து
Central Bank of Sri Lanka
Sri Lankan Peoples
Udaya Gammanpila
By Sumithiran
மக்கள் தியாகங்களைச் செய்ய வேண்டும் என்று போதிக்கும் மத்திய வங்கி தனது சம்பளத்தை அதிகமாக உயர்த்தி கோழையாக நடந்து கொண்டமைக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பிவித்துரு ஹெல உறும்யவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
90% சம்பள உயர்வின் பின்னர் மீண்டும் 70% சம்பள அதிகரிப்புக்கு மத்திய வங்கி அங்கீகாரம் வழங்காது என கம்மன்பில குறிப்பிட்டார்.
சம்பள அதிகரிப்பை நியாயப்படுத்துவதற்கு
சம்பள அதிகரிப்பை நியாயப்படுத்துவதற்கு மத்திய வங்கி இரண்டு காரணங்களைக் கூறுவதாகவும் அந்த இரண்டு காரணங்களும் அடிப்படையற்றவை எனவும் அவர் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி