தடை உத்தரவு நீடிப்பு!! நீதிமன்றம் உத்தரவு
Sri Lankan Peoples
Supreme Court of Sri Lanka
Ceylon Electricity Board
By Kanna
வேலைநிறுத்தம் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தடை விதித்து இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கத்திற்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு ஜூலை 06 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு இன்று (22) மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கான மின்சார விநியோகத்திற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வேலைநிறுத்தம் செய்யமுடியாது என தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 17 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி