அடுத்த தலைவர் யார்? ஒரே நிலைப்பாட்டிலுள்ள சம்பிக்க - கம்மன்பில
Economy
Udaya Gammanpila
SriLanka
Patali Champika Ranawaka
By Chanakyan
அண்மையில்அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட உதய கம்மன்பில மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் ஒரு காலத்தில் ஒரே கட்சியில் இருந்தவர்கள்.
தற்போது இருவரும் தனித்தனியாக அரசியல் பயணத்தில் ஈடுபட்டாலும், எதிர்வரும் அரச தலைவரிற்கான தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தொடர்பில் இருவரிடத்திலும் பொதுவான கருத்து நிலவுகிறது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு,

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்