தொடரும் பண்ணையாளர்கள் போராட்டம்: தமிழ் அரசியல்வாதிகளுடன் அதிபர் முக்கிய சந்திப்பு

M A Sumanthiran Ranil Wickremesinghe Shanakiyan Rasamanickam SL Protest
By Shadhu Shanker Dec 13, 2023 05:33 PM GMT
Report

பண்ணையாளர்களின் 90 ஆவது நாள் போராட்டத்தை முன்னிட்டு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் M.A. சுமந்திரன் ஆகியோர் அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து முக்கியமான விடயங்களைப் பற்றி கலந்துரையாடியுள்ளனர்.

குறித்த சந்திப்பு இன்று(13) இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு குறித்து சாணக்கியன் தெரிவிக்கையில், “மயிலத்தமடு மாதவனை பகுதியில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மாடுகளுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகைப்படங்களை சமர்ப்பித்துள்ளோம்.

தலைவர் பிரபாகரன் காண்பித்த ஆயுதப் பட்டியல்: முக்கிய தளபதி கூறும் புதிய தகவல்கள் (காணொளி)

தலைவர் பிரபாகரன் காண்பித்த ஆயுதப் பட்டியல்: முக்கிய தளபதி கூறும் புதிய தகவல்கள் (காணொளி)

பயங்கரவாத தடுப்புச் சட்டம்

காவல்துறையினரிடம் வழங்கப்பட்ட முறைப்பாடுகளின் பிரதிகளையும் வழங்கினோம்.

தொடரும் பண்ணையாளர்கள் போராட்டம்: தமிழ் அரசியல்வாதிகளுடன் அதிபர் முக்கிய சந்திப்பு | Chanakiyan Sumanthiran Meet Ranil Farmers Protest

அத்துடன் போராட்டத்தில் ஈடுபடும் எமது மக்கள் 90 நாளாகவும் போராட்டத்தினை தொடர்கின்றனர் என்பதனைப் பற்றியும் அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.

அதிபர் கூறிய எந்தவொரு விடயத்தினையும் இப் பிரச்சினைக்கான தீர்வாக நடைமுறைப்படுத்தவில்லை எனவும் தெளிவுபடுத்தினோம்.

இரண்டாவதாக; பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கான விசாரணைகள் இடம்பெறுவதோடு; பயங்கரவாத தடுப்புச் சட்டத்தினை பயன்படுத்த மாட்டோம் எனக் கூறிக்கொண்டாலும் அச் சட்டத்தினை கடைப்பிடித்து பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நிகழ்வில் கலந்து கொண்டோரை இன்றுவரை இனங்கண்டு கைது செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதனையும் அதிபருக்கு கூறினோம். அத்துடன் உடனடியாக இதனை முடிவிற்கு கொண்டு வர வேண்டும்.

ஹமாஸின் சுரங்கத்திற்குள் கடல்நீரை பாய்ச்சும் இஸ்ரேல் படையினர்

ஹமாஸின் சுரங்கத்திற்குள் கடல்நீரை பாய்ச்சும் இஸ்ரேல் படையினர்

தமிழ் மக்களுக்கான தீர்வு

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியலை அதிபருக்கு வழங்கி இவர்கள் PTA - பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டுமெனவும் கோரிக்கையினை முன்வைத்தோம்.

தொடரும் பண்ணையாளர்கள் போராட்டம்: தமிழ் அரசியல்வாதிகளுடன் அதிபர் முக்கிய சந்திப்பு | Chanakiyan Sumanthiran Meet Ranil Farmers Protest

தமிழ் மக்களுக்கான தீர்வுகள் எதுவும் எட்டப்படாதவிடத்தும் எதற்காக அதிபரை சந்திக்கின்றீர்கள்? என மக்கள் கேள்விகள் எழுப்புகின்றனர்.

எமது விருப்பு வெறுப்புக்களை துறந்து அதிபர், அமைச்சர்கள், ஆளுநர் ஆகியோரை சந்தித்தும், நீதிமன்றங்களை நாடியும் மக்களுக்கான தீர்வினை பெறுவதற்கான எமது அயராத முயற்சி என்றும் எமது மக்களுக்காக தொடர்ந்து கொண்டிருக்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என்பதனை கூறிக் கொள்கின்றேன்.

அத்துடன் மக்களுக்கு சேவையாற்றவே மக்கள் எம்மை தெரிவுசெய்துள்ளனர். மக்களின் பணத்தை கொள்ளையடித்து வாழ்வததற்கு அல்ல.” என தெரிவித்தார்.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026