வியாழேந்திரன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கப்பல் ஓடுவதற்கு முதல் மட்டக்களப்பில் பாதைகளை போடவேண்டும்!

batticalo chanakyan press meet viyalenthiran
By Kalaimathy Sep 18, 2021 04:38 AM GMT
Report

இராஜாங்க அமைச்சர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கப்பல் ஓடுவதற்கு முதல் மட்டக்களப்பில் பாதைகளை போடவேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்ப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கப்பல் ஓடப் போகிறார் என்று  சமூக வலைத்தளங்களிலும் செய்திகளிலும் பார்க்க கூடியதாக இருக்கின்றது. கப்பல் ஓடுவதற்கு முதல் மட்டக்களப்பில் பல பிரச்சனைகள் இருக்கின்றன.

பாதைகள் இன்னும் அமைக்கப்படவில்லை குறிப்பாக திகிலி வட்டப்பாதை பாலங்கள் கூட மட்டக்களப்பில் இல்லை இவ்வளவு பிரச்சினை இருக்கும் போது இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கப்பல் தேவைதானா ' இந்தியாவுடன் நாங்கள் நட்புறவைப் பேணவேண்டும் அவர்களுடன் வேலை செய்யத்தான் வேண்டும்.

அதற்கு நாங்கள் எதிரானவர்களும் அல்ல என்பதை தெரிவித்து கொள்கின்றேன்.   இன்றைக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. இதற்கான ஒரு தீர்வினை பெற்றுக் கொடுக்காமல் அரசாங்கத்தைச் சார்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இலங்கை அரசாங்கத்தால் பல கெடுபிடிகளுக்கு முகம்கொடுக்கும் மக்களுக்கு எந்தவிதமான ஒரு ஆறுதல் வார்த்தையும் கூறமுடியாத ஒரு துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது வேடிக்கையான விடயமாக இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026