சந்திரிக்காவுக்கு உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவதில் சிக்கல்!

Chandrika Kumaratunga Sri Lankan Peoples NPP Government
By Dhilak Sep 12, 2025 07:45 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதிகளுக்கான உரிமைகள் (ரத்துச் சட்டம்) நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, இன்னும் இரண்டு மாதங்களில் தன் உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவதாக தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், கொழும்பில் ஒரு சிறிய வீடு கண்டுபிடிக்கப்பட்டு புதுப்பிப்பு பணிகள் நடைபெறுகின்றன, அவை முடிந்தவுடன் அங்கு குடியேறுவேன் எனத் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மூன்று மாத முன்னறிவிப்பு விதி இருந்தாலும், இயன்றால் விரைவில் வெளியேறுவேன் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கூறியுள்ளார்.

ரணிலை சந்தித்த சீன தூதுவர் - தென்னிலங்கை அரசியலில் நடக்கும் அவசர நகர்வுகள்

ரணிலை சந்தித்த சீன தூதுவர் - தென்னிலங்கை அரசியலில் நடக்கும் அவசர நகர்வுகள்


இடுப்பில் அறுவை சிகிச்சை

சமீபத்தில் இடறி விழுந்ததில் இடுப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டதால், உடல்நலக் காரணங்களால் தற்போது அசைவதில் சிரமம் உள்ளதாகவும், மகன் குடியேறுவதில் உதவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சந்திரிக்காவுக்கு உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுவதில் சிக்கல்! | Chandrika Seeks Time To Leave Official Residence

மேலும், அரசிடம் வாடகை செலுத்தி அதே இல்லத்தில் தொடர அனுமதி கேட்டிருந்தாலும் அது நிராகரிக்கப்பட்டதாகவும், இதுவரை அந்த இல்லத்திற்கான பழுது பார்க்கும் பணிகளில் தனிப்பட்ட முறையில் ரூ. 14 மில்லியன் செலவிட்டதாகவும் சந்திரிகா சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே நேரத்தில், தற்போதைய அரசு கல்வி, சுகாதாரம் போன்ற பிரச்சினைகளைத் தீர்க்காமல் முன்னாள் ஜனாதிபதிகளை வீடுகளில் இருந்து வெளியேற்றுவதையே முன்னிலைப்படுத்துகிறது என்று அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

முழு நாட்டுக்கும் போதைப்பொருள் விநியோகம்! ராஜபக்சர்களுடைய முன்னாள் சகாவின் அதிர்ச்சி பின்னணி

முழு நாட்டுக்கும் போதைப்பொருள் விநியோகம்! ராஜபக்சர்களுடைய முன்னாள் சகாவின் அதிர்ச்சி பின்னணி

மகிந்தவின் வெளியேற்றத்தின் பின்னால் விடுதலைப் புலிகள் - ஆதரவு வழங்கும் அநுர - சாடும் மொட்டு

மகிந்தவின் வெளியேற்றத்தின் பின்னால் விடுதலைப் புலிகள் - ஆதரவு வழங்கும் அநுர - சாடும் மொட்டு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026