மின்வெட்டு அட்டவணையில் வருகிறது மாற்றம்
Sri Lanka
Sri Lankan Peoples
Power Cut Today
By Sumithiran
நாளையதினம் (15) 3 மணித்தியாலங்கள் மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
நாளைய தினத்திற்கு பின்னர் மீண்டும் மின்வெட்டு அட்டவணையில் மாற்றம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய மின்வெட்டு அட்டவணை வருமாறு,

