தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கூட்டத்தில் குழப்பநிலை: சிலர் வெளியேற்றம்
politics
meeting
srilankan
By Kiruththikan
தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்த முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு தொடர்பான கலந்துரையாடலில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கருத்தினை ஒருசிலர் ஏற்றுக்கொள்ளாத நிலையில் அரசியல் கலப்படம் வேண்டாம் என கூட்டத்தில் இருந்து வெளியேறியுள்ளதுடன் இடையில் குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளார்கள்.
கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு சிலர் முள்ளிவாய்க்காலில் 13ஐ கொண்டுவந்து கலக்கவேண்டாம் என குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளார்கள்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர பிரதான செய்திகளுடன் இணைந்திருங்கள்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி